இப்போதைக்கு எனது கவனமெல்லாம் குஜராத் மீதுதான்-மோடி
டோக்கியோ: பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு இப்போதைக்கு எனது கவனமெல்லாம் எனது மாநிலத்தின் மீது மட்டும்தான் என்று மழுப்பலான பதிலைக் கொடுத்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஜப்பான் முதலீடுகளைக் கவருவதற்காக டோக்கியோ வந்துள்ளார் மோடி. அங்கு அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நீங்களும் உள்ளீர்களா என்று கேட்டபோது, இப்போதைக்கு எனது கவனமெல்லாம் எனது மாநிலத்தின் வளர்ச்சி குறித்துத்தான் என்று கூறினார் மோடி.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படிக் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இந்தியா பல துயரங்களைச் சந்தித்து வருகிறது. 2014ல் லோக்சபாவுக்குத் தேர்தல் வரும் என்றாலும் மத்திய குழப்ப அரசால், விரைவிலேயே வரக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். வாஜ்பாய் அரசின் நல்லாட்சி மீண்டும் மலரும் என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications