தென்காசி அருகே வறுமையின் கொடுமையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: பெண் பலி

தென்காசி அருகே உள்ள நன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி சந்திரன். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கவிதா(7) ,விஜய்(6), விஸ்வா(4) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த குடும்பத்தில் சந்திரன் மட்டுமே வேலைக்கு செல்வதால் அவரின் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. இதனால் வெளியில் கடன் வாங்கி குடும்ப செலவுகளை கவனித்து வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்த ஜெயந்தி இன்று காலை பாலில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.
விஷம் கலந்த பாலைக் குடித்ததில் ஜெயந்தி மட்டும் பரிதாபமாக உயிர் இழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வறுமையின் கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications