தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் முழு விவரம்
நெல்லூர்: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தோர் விவரம் தெரிய வந்துள்ளது. இவர்கள் நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோர் குறித்த விவரம்:
நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்:
சேகர், மீனா, சாம்பசிவராவ், வர்மா கிரிஷ், வெங்கட கோடீஸ்வரராவ், வர்மா, உசைன், ராகவன், சுனில்குமார், ஹர்சத், சந்தீப் அக்னி கோத்ரி, அமீர் பிரட்சிங் இவர்கள் அனைவரும் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் பாலிகிளினிக் மருத்துவமனையில் விஜயகுமார், குருஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் ஜெயபாரதி மருத்துவமனையில் சரளா, பன்சர்லால், உதய பாஸ்கர், சீனிவாசலு, ஸ்ரீபிரகாஷ் சிங், ஷோபா சிங் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லூர் போலினி மருத்துவமனையில் மதன்லால், அரிகிருஷ்ணன், டாக்டர் அனுஷா, திருப்பத்தம்மா, சம்பத்குமார் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேர்க்கப்பட்டுள்ள ஒருவரின் பெயர் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications