கும்பகோணத்தில் வழிப்பறி முயற்சி: பாமக மாநில இலக்கிய அணி செயலாளர் முருகன் கைது
கும்பகோணம்: கும்பகோணத்தில் வழிப்பறி செய்ய முயன்ற பாமக மாநில இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைபாஸ் ரோட்டில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐ. கரிகால்சோழன் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மறைவிடத்தில் 4 பேர் ஆயுதங்களுடன் நின்றபடி அவ்வழியே வருபவர்களிடம் வழிப்பறிச் செய்ய முயன்றது தெரிய வந்தது. இதைப் பார்த்த போலீசார் அந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மணஞ்சேரியைச் சேர்ந்த முருகன்(35), சுதாகர்(32), விவேக்(24), வேதனாஞ்சேரியை சேர்ந்த பிரசன்னா(24) என்பது தெரிய வந்தது.
இதில் முருகன் பாமக மாநில இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications