மாற்று அரசியலை அன்னா ஹசாரே முன்னெடுத்து செல்ல இதுதான் தருணமா?: கருத்து கேட்கிறது அன்னா குழு
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரும் எப்படியாவது வாக்கு அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என்று துடியாக துடிக்கின்றனர் போல. முதலி தனிக்கட்சி தொடங்கப் போவதாக அன்னா ஹசாரேவே அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதை மாற்றிக் கொண்டார். இப்பொழுது அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
அன்னா ஹசாரே குழுவினர் 9-வது நாளாக போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளமால் இருப்பதால் விரக்தியடைந்த நிலையில்தான் அன்னா குழுவினர் இத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது.
The official twitter handle of India Against Corruption (IAC) as well as its official website today put a poser to the public asking "should Annaji provide a political alternative to the country? Reply YES or NO to this tweet." It also tweeted a link which goes to an Internet page which put up two questions -- Do you have any hope from the existing political parties and Should Annaji provide a political alternative to the country?
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.