சேலம் மாவட்டத்தில் 7 போலி மருத்துவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு பெண் உட்பட 7 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அருகே நாக்கியம்பட்டியை சேர்ந்த சின்னசாமி, 9-ம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அவர் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வந்தார். சின்னசாமி போலீசில் தொடர்ந்து புகார் வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த 3 பல்செட், 12 தனிப் பல்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சேலத்தை அடுத்த வீராணம் குப்பனூரை சேர்ந்த ரத்தினவேல், பொதுமருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். அவர் மீதும் புகார் வரவே அவரும் போலீசார் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 7 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications