ராஜபக்சேவுக்கு விருது கொடுத்து இந்தியா கௌரவிக்க வேண்டும்: சு.சாமி

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறவிருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி கொழும்பு சென்றுள்ளார். அங்கு அவர் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவரது மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். அப்போது அவர், இலங்கையின் பிரச்சனையை மட்டும் ராஜபக்சே தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சனையையும் கூட அவர் தீர்த்துவிட்டார். எனவே அவருக்கு இந்திய அரசு உயரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை அதிபர் மாளிகை வட்டாரங்களும், இலங்கை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன,
இன்று நடைபெறும் கருத்தரங்கில் சுப்பிரமணியன் சாமி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications