டெசோ மாநாட்டுக்கான தடையை நீக்கக் கோரி திமுக வழக்கு- மாற்று ஏற்பாடாக அறிவாலயத்தில் மாநாடு?
Subscribe to Oneindia Tamil

தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரியுள்ளது. திமுகவின் இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே உயர்நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு வராத நிலையில் டெசோ மாநாட்டை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தவும் திமுக முடிவு செய்துள்ளது. இதற்காக மாற்று ஏற்பாடாக கலைஞர் அரங்கமும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications