யு ட்யூப்பிலும் அப்லோடை ஆரம்பித்த கருணாநிதி!
Subscribe to Oneindia Tamil

http://www.youtube.com/thalaivarkalaignar என்ற முகவரியில் கருணாநிதியின் யு ட்யூப் தளம் செயல்படத் தொடங்கிவிட்டது!
இந்த பக்கத்தில் திமுகவின் நிகழ்ச்சிகள், கலைஞரின் பேச்சுக்களை தொடர்ந்து அப்லோட் செய்யப் போகிறார்களாம்.
யு ட்யூபில் முதல் வீடியோவாக, கேகே நகரில் நடந்த கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற அவரது 48 நிமிட உரை இடம்பெற்றுள்ளது.
திமுகவினர் ஆர்வம்...
தங்கள் தலைவர் கருணாநிதி இணைய வெளியில் மும்முரமாக இருப்பது புரிந்து, கட்சியின் தொண்டர்கள் பலரும் தாங்களும் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்தமாக இணைப்பு இல்லாதவர்கள், இதற்காக இணையதள மையங்களை நாடி வருகின்றனர்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications