ஹோட்டல் ரூமில் ஜல்சா... சிக்கிய சீன அரசியல் தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் முக்கிய அரசியல்வாதிகள் சிலர், பெண்களுடன் நிர்வாண கோலத்தில் ஹோட்டல் ஒன்றில் கும்மாளம் போட்ட கதை அப்பட்டமாக அவர்களின் படங்களுடன் வெளியாகி அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை சீனாவின் டிவிட்டர் எனப்படும் வெய்போவில் சிலர் வெளியிட்டுள்ளனர். அதில் பெண்களுடன் நிர்வாண கோலத்தில் இந்த அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர்.

மொத்தம் 3 ஆண்களும், 2 பெண்களும் இந்தப் புகைப்படங்களில் நிர்வாண கோலத்தில் காணப்படுகின்றனர். ஹோட்டல் அறையில்தான் இந்த கூத்தை நடத்தியுள்ளனர்.

இவர்களில் ஒருவரது பெயர் வாங் மின்ஷெங். இவர் அனுஹூய் மாகாணத்தின் லுஜியாங் பகுதி கம்யூனிஸ்ட் செயலாளர் ஆவார். இன்னொருவர் அவரது உதவியாளரான ஜியாங் டபின். மூன்றாவது நபர் ஹெபே பல்கலைக்கழகத்தின் இளைஞர் கம்யூனிஸ்ட் தலைவர்.

சீனாவைப் பொறுத்தவரை குரூப் செக்ஸ் என்பது சட்டவிரோதமான செயலாகும். இதற்கு அங்கு கடும் தண்டனையும் உண்டு. எனவே இந்த மூன்று தலைவர்களுக்கும் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+