சீன அழகி யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு
Subscribe to Oneindia Tamil

சீனாவின் ஆர்டோஸ் நகரில் மிஸ் வேர்ல்ட் 2012 அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்ட் வான்யா கலந்து கொண்டார். இந்த அழகிப் போட்டியில் சீனாவின் யூ வென்ஸியா மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
வான்யா, இறுதிச் சுற்று வரை தகுதி பெற்றார். இருப்பினும் பட்ட வாய்ப்பு நழுவிப் போய் விட்டது.
இருப்பினும் வான்யாவுக்கு மிஸ் சோசியல் மீடியா, பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தன.
வான்யா, ஜலந்தரைச் சேர்ந்தவர். அங்கு எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து வரும் மாணவி ஆவார். மொத்தம் 116 அழகிகள் இந்த ஆண்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக அளவில் அழகிகள் கலந்து கொண்டது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications