தமிழக அரசின் பாக்கெட் டைரி: தமிழில் வெளியிடுவதில் காலதாமதம்

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாக்கெட் அளவு டெலிபோன் டைரி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) வெளியிடுவது வழக்கம். இந்த டைரியில் தமிழக ஆளுனர், தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள், துறை அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் போன்ற அலுவலகங்களின் பெயர்களும், நேரடி தொலைப்பேசி எண்களும் இடம் பெற்றிருக்கும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அதிமுக ஆட்சி ஏற்பட்டது. புதிய அமைச்சர்கள், துறை சார்ந்த புதிய அதிகாரிகள் நியமனம் நடைபெற்றது.
இது குறித்த தகவல்களுடன் புதிய தமிழக அரசு டைரி கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் (2012) ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆனால் தமிழில் இந்த டைரி வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, விரைவில் வெளியிடப்படும் என்றனர்.
தமிழில் டைரி வெளியிடும் போது இலக்கப்பிழை திருத்தி வெளியிட வேண்டியுள்ளது. இதனால் கடந்த 8 மாதங்களாகியும் தமிழில் டைரி வெளி வரவில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஆங்கிலத்தில் மட்டும் இந்த டைரி வெளியானது.
தமிழ் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டிய பிறகு உடனே தமிழிலும் வெளியிட்டனர். தற்போது அதே போல தமிழலும் வெளியிட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications