For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை நகரில் ஒரே நாளில் 22 இன்ஸ்பெக்டர்கள் 'டிரான்ஸ்பர்'

By Chakra
Google Oneindia Tamil News

Tamil Nadu Police
சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நாளில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் எல்.கே.திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:

இன்ஸ்பெக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய பகுதியும், அவர்கள் முன்பு பணியாற்றிய இடமும் (அடைப்புக் குறிக்குள்)

சந்துரு- திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு (காத்திருப்போர் பட்டியிலில் இருந்தவர்)

ஜெயராமன்- வடபழனி குற்றப்பிரிவு திருவான்மியூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்)

முருகேசன்- கொளத்தூர் சட்டம் ஒழுங்கு- (ராஜமங்கலம் காவல் நிலையம்)

புகழேந்தி- நீலாங்கரை சட்டம் ஒழுங்கு (காத்திருப்போர் பட்டியல்)

தேவராஜ்- மடிப்பாக்கம் சட்டம் ஒழுங்கு (நீலாங்கரை)

சங்கர நாராயணன்- சங்கர் நகர், சட்டம் ஒழுங்கு (மடிப்பாக்கம்)

சீனிவாசன்- வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு (சங்கர் நகர்)

செல்வகுமார்-மத்திய குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

கண்ணப்பன்- கீழ்ப்பாக்கம் சட்டம் ஒழுங்கு (காத்திருப்போர் பட்டியல்)

செங்குட்டுவன்- நசரத்பேட்டை (காத்திருப்போர் பட்டியல்)

சரவணன்- அசோக்நகர் குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

வேலு-மத்திய குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

பாலமுரளி- மத்திய குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

ராஜ்குமார்- மத்திய குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

தேவராஜ்- வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு (காத்திருப்போர் பட்டியல்)

சீனிவாசன்- மத்திய குற்றப்பிரிவு (காத்திருப்போர் பட்டியல்)

அழகு- அமைந்தகரை சட்டம் ஒழுங்கு (பாண்டிபஜார் சட்டம் ஒழுங்கு)

வெங்கடேசன்- பாண்டிபஜார் (நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு)

மன்னர் மன்னன்- துறைமுக குற்றப்பிரிவு (அமைந்தகரை சட்டம் ஒழுங்கு)

தன்ராஜ்- வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கு (தேனம்பேட்டை குற்றப்பிரிவு)

வீரக்குமார்- பெரியமேடு சட்டம் ஒழுங்கு ( வண்ணாரப்பேட்டை)

ராமமூர்த்தி- ராயப்பேட்டை குற்றப்பிரிவு (வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கு)

கோவிந்தராஜ்- ஆவடி குற்றப்பிரிவு (கீழ்ப்பாக்கம்)

கண்ணன்- மதுரவாயல் குற்றப்பிரிவு (வடக்கு கடற்கரை சட்டம்ஒழுங்கு)

அசோக்குமார்- நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு (கட்டுப்பாட்டு அறை)

ராஜன்- கட்டுப்பாட்டு அறை ( அரும்பாக்கம் குற்றப்பிரிவு)

வாசு- காத்திருப்போர் பட்டியல் (நசரத்பேட்டை ஆய்வாளர்)

English summary
22 Police inspectors were today transferred in Chennai City. The order was issued by additional commissioner Thamarai Kannan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X