ஒரே ஆண்டில் 3வது 'பிளாக்'குக்கு மாறிய அன்னா!

ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த அன்னா குழுவை ஹசாரே அண்மையில் கலைத்தார். அவர்கள் தற்போது அரசியலில் குதிக்கவிருக்கின்றனர்.
இந்நிலையில் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் இணையதளத்தில் ஹசாரே annahazarethinks.blogspot.in என்ற புதிய பிளாக் ஒன்றை நேற்று துவங்கியுள்ளார். இது ஒரே ஆண்டில் அன்னா தொடங்கியுள்ள 3வது பிளாக் ஆகும்.
முதலில் அன்னாஹசாரேசேஸ்(annahazaresays) என்ற பிளாக்கை பத்திரிக்கையாளர் ராஜு பருலேகர் மூலம் கவனித்து வந்தார் அன்னா. ஆனால் திடீரென பருலேகருக்கும், அன்னாவுக்கும் முட்டிக் கொண்டது. இதையடுத்து அந்த பிளாக்கில் எழுதுவதை நிறுத்தினார் அன்னா.
அதன் பிறகு ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் பிளாக்கில் எழுதி வந்தார். தற்போது அதிலிருந்தும் விலகி, புதிய பிளாக்கை துவங்கியுள்ளார் ஹசாரே. அதன் பெயர் annahazarethinks.blogspot.in. அவர் தனது கருத்துக்களை எந்தவித இடையூறுமின்றி, சுதந்திரமாக தெரிவிக்க இந்த புதிய பிளாக் உதவும் என்று கூறப்படுகிறது.
நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பங்கு உள்ளதாக அவர் நேற்றிரவு தனது பிளாக்கில் குற்றம்சாட்டியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications