ஆபாச படத்தில் நடிக்க இளவரசர் ஹாரிக்கு ரூ.55.6 கோடி?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓய்வு எடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவிட் என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஹிர்ஸ்ச் என்பவர் ஹாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது ஆபாச படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக அவர் ஹாரிக்கு ரூ.55.6 கோடி சம்பளம் தரத் தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.
படத்திற்கு தி டிரபிள் வித் ஹாரி என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில் ஸ்டீவ் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜ குடும்பத்தினர் பொது மன்னிப்பு கேட்குமாறு ஸ்டீவுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். இது தவிர ஹாரியின் நிர்வாணப் படங்களைப் பார்த்து கடுப்பான அவரது காதலி கிரெஸிடா ஹாரியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications