அசாமில் தொடரும் வன்முறைகளால் பதற்றம் நீட்டிப்பு - மாநிலம் தழுவிய பந்த்தால் இயல்புவாழ்க்கை பாதிப்பு
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் கோக்ராஜர் மாவட்டத்தில் தொடரும் வன்முறைகளால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் அமைப்பினர் இன்று நடத்திய மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத நபர்கள் அசாமின் செளகதி, பகிரகிராம் ஆகிய இடங்களில் நேற்று இரவு கையெறிகுண்டுகளை வீசி எறிந்ததுடன் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து பதற்றமான மாவட்டங்களில் ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போடோலாந்து கவுன்சிலை ரத்து செய்யக் கோரியும் அதன் தலைவர் ஹக்ரம மொகிலரியை கைது செய்ய வலியுறுத்தியும் அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் அமைப்பினர் இன்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச்.-31-ல் வாகனங்களை வழிமறித்தோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதேபோல் துப்ரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பந்த் ஆதரவாளர்கள் மீதும் துபாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications