நெல்லை மக்களுக்கு ஓர் கெட்ட செய்தி: மின்தடை நேரம் அதிகரிக்கும்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட்டில் திடீர் என்று பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனி்ட்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 1வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 19ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் தட்டுர்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக 2 யூனிட்கள் இயங்காமல் இருந்தன. இதனால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிகறது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் 3வது யூனிட்டின் முக்கிய பகுதியான ஐடி பேன் திடீரென பழுதானது. இரண்டு பேன்கள் உள்ள இந்த பகுதியில் 1 பேன் பழுதானதால் மி்ன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெறும் 80 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய உத்தரவிட்டதை அடுத்து 3வது யூனிட்டில் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதை சரி செய்ய 3 நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் மீதமுள்ள 3 யூனிட்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. எனவே நெல்லை மாவட்டத்தில் மின்தடைநேரம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications