நாடாளுமன்றத்தை செயல்படவிடமாட்டோம்: பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவிப்பு
சென்னை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் இல்லையேல் அரசைக் கவிழ்த்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் என்று பாஜக திட்டவிட்டமாக அறிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தாக வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை கலைத்துவிட்டு மக்களை தேர்தலில் சந்திக்கட்டும் .இரண்டில் ஒன்று நடக்கும் வரை நிச்சயமாக நாடாளுமன்றத்தை முடக்குவோம்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் மட்டும்தானா? ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் போன்ற பல்வேறு புகார்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க அச்சப்படுகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர் என்றார் அவர்.
-
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications