ஸாரி, எங்க லெவலுக்கு உங்க அழகு இல்லை.. அழகியின் 'நியூட் ஆபரை' நிராகரித்த 'பிளேபாய்'!

இப்படி நியூட் போஸ் தர ஆபர் கொடுத்த பெண்ணும் சாமானியப்பட்டவர் அல்ல. பெயர் கர்ட்னி ஸ்டோடன். 18 வயதாகிறது. இவர் 52 வயதான நடிகர் டோக் ஹட்சின்சனின் மனைவியும் ஆவார். அதாவது 16 வயதிலேயே ஹட்சின்சனை மணந்து விட்டார். இதற்கு இவரது அம்மாவான கிறிஸ்டாவும் பச்சைக் கொடி காட்டினார். இப்படித்தான் பிரபலமானார் கர்ட்னி.
இப்போது 18 வயதில் பூத்துக் குலுங்கும் இளமையுடன் திகழும் கர்ட்னி, நிர்வாணமாக போஸ் தர விரும்புவதாக பிளேபாய்க்கு கடிதம் போட்டார். ஆனால் அதை நிராகரித்து விட்டதாம் பிளேபாய்.
இத்தனைக்கும் பார்த்தவுடன் ஆச்சரியப்படும் வகையிலான அழகுடனும், செழிப்புடனும்தான் இருக்கிறார் கர்ட்னி. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் தரம் உங்களிடம் இல்லை என்று கர்ட்னிக்குப் பதிலளித்து அவரை டென்ஷனாக்கியுள்ளனராம்.
இத்தனைக்கும் ஆபாசப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று உடும்புப் பிடிவாதமாக இருப்பவர் கர்ட்னி. இருந்தாலும், பிளேபாய் போன்ற புகழ் பெற்ற பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் தரத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நோஸ் கட் கொடுத்துள்ளது பிளேபாய் நிர்வாகம்.
இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் கர்ட்னி தனது மார்பகத்தை செயற்கையான முறையில் பெருக்கியிருப்பதாக பிளேபாய் கருதுவதால்தான் அவரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறுக்கிறார் கர்ட்னி. எனக்கு இருப்பது ஒரிஜினல் மார்பகம்தான் என்றும் அவர் மார் தட்டிக் கூறுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications