மும்பையில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்தது-2 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில், அந்தேரி பகுதியில், கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 50 மீ்ட்டர் நீளத்திற்குப் பாலம் இடிந்து விழுந்தது. அந்தேரி-கட்கோபர் பிரிவில் இந்த விபத்து நடந்துள்ளது.
2 தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரமாக மும்பையில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. செம்பூரில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications