சென்னை வரும் பிரணாபை வரவேற்க ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளிவைத்த ஜெயலலிதா
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை வரவேற்கத் தான் முதல்வர் ஜெயலலிதா தனது ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு செப்டம்பர் 3ம் தேதி செல்வதாக இருந்தது. அவர் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஸ்ரீரங்கம் கோவிலின் சீரமைக்கப்பட்ட நந்தவனத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் தனது பயணத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அவர் வரும் 7ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் என்று கூறப்படுகிறது..
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 7ம் தேதி சென்னை வருகிறார். வரும் 8ம் தேதி நடக்கும் உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கத் தான் முதல்வர் ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் நீதிமன்ற விழாவில் கலந்துகொள்ளவரும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு விருந்து அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்து வரும் முதல்வர் உயர் நீதிமன்ற விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications