பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- மாணவர்கள் புகார்
சென்னை: பொறியியல் கல்லூரிகளின் வளாகங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி வசூல் வேட்டை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒரு கன்சல்டன்சி நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கன்சல்டன்சி நிறுவனத்தினர், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று, தாங்கள் நடத்தி வரும் பிரபல கம்பெனிக்கு மாணவர்களை வேலைக்கு எடுப்பதாக கூறி நேர்முகத்தேர்வு நடத்தினர்.
நேர்முகத் தேர்வில் தேர்வான மாணவர்களிடம் நல்ல வேலைக்காக ரூ10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை வசூலித்தனர். பின்னர் பயிற்சி கொடுக்கிறோம் என்று கூறி சென்னை அண்ணா நகருக்கு வரவழைத்து பயிற்சி கொடுக்காமல் ஏமாற்றினர்.
விசாரித்ததில் இந்த நிறுவனம் யாருக்கும் வேலைகளை வாங்கித் தராமல் ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications