சிறுமிகளிடம் 'செக்ஸ்' வைக்க கிளம்பிய இந்திய டாக்டர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் சிறுமிகளிடம் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக புறப்பட்ட டாக்டரை எப்பிஐ அதிகாரிகள் வழியிலேயே மடக்கிக் கைது செய்தனர். அந்த டாக்டர் ஒரு இந்தியர் ஆவார்.
டென்னஸியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த டாக்டரின் பெயர் விகுல் படேல். இவர் உள்ளுறுப்பு மருத்துவம் பார்க்கும் டாக்டர் ஆவார். செப்டம்பர் 2ம் தேதி இவர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சில புரோக்கர்களுடன் இன்டர்நெட் சாட்டிங் மூலம் பேசியுள்ளார். அப்போது சிறுமிகள் சிலர் தனக்கு உறவுக்காக தேவை என்று கூறியுள்ளார். இந்த உரையாடலை எப்பிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விகுல் படேலின் கிளினிக்குக்குச் சென்ற எப்பிஐ அதிகாரிகள், சிறுமிகளைப் பார்க்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த டாக்டரைக் கைது செய்தனர். அவர் மீது
சிறார் பலாத்கார சட்டம் மற்றும் கம்ப்யூட்டர் போர்னோகிராபி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் விகுல் படேல். இருப்பினும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications