ஒபாமாவுக்கு நன்கொடையை அள்ளித் தரும் அமெரிக்க இந்தியர்கள்- ரோம்னிக்கு கொஞ்சமே!
Subscribe to Oneindia Tamil

ரோம்னி தரப்பில் ப்ளோரிடாவைச் சேர்ந்த இந்தியரான டாக்டர் அக்ஷாய் தேசாய்தான் அதிகளவு நன்கொடையை திரட்டிக் கொடுத்திருக்கிறார். 1 மில்லியன் டாலர் வரையில் தேசாய் நன்கொடை திரட்டியிருக்கிறார். ரோம்னியின் நன்கொடை திரட்டும் குழுவில் இருக்கும் ஒரே இந்தியரும் கூட தேசாய்தான்.
ஒபாமா தரப்பில் ராஜீவ் பெர்னாண்டோ, ஷெபாலி ரஜ்தான், ரேஷ்மா செளஜினி, ராஜ் கோயல், கமில்ஹாசன், அஜிதா ராஸி ஆகியோர் ஒபாமா தரப்பில் இருக்கின்றனர். ஒபாமாவின் பிரச்சாரத்துக்காக டாக்டர் தீபக் சோப்ரா 1 லட்சம் முதல் 2 லட்சம் டாலர் வரை நன்கொடை திரட்டியிருக்கிறார். இவருடன் கவிதா மற்றும் கிரிஷ் ரெட்டி ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். இதேபோல் மனீஷ் கொயல், அனு தக்கால், திதி சலுஜா, அமி கே சிங், ஷெல்லி கபூர் காலின்ஸ் ஆகியோரும் ஒபாமாவுக்கு நன்கொடை திரட்டுவதில் முதன்மையானவர்கள்.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications