சீனாவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்வு!
பெய்ஜிங்: சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. முதல் நிலநடுக்கம் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இதே அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
மலை மாகாணங்களான யுன்னான் மற்றும் குஜியோவ் ஆகியவற்றில் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லக் கூடடிய சாலைகள் முற்றிலும் நாசமடைந்து போயிருப்பதால் இம்மாகாணங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் யுன்னான் மாகாண அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மொத்தம் 730 பேர் படுகாயமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மாகாணத்தில் மட்டும் 6,650 விடுகள் இடிந்து நாசமடைந்திருக்கின்றன. சுமார் 4 லட்சம் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஏற்கெனவே ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 1 லட்சம் பேரை வேறு இடத்தில் குடி அமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யுன்னான் மாகாண நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications