பாஜகவில் பிரதமராக தகுதியான ஒரே நபர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும்தான்: பால்தாக்கரே

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியாகியிருக்கும் பால்தாக்கரேயின் பேட்டியில் இடம்பெற்றுள்ளதாவது:
நான் பலமுறை கூறிவிட்டேன். பாரதிய ஜனதா கட்சியில் பிரதமராவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும்தான். அவர் மிகவும் புத்திசாலியான பெண். அவரால் சிறப்பான நிர்வாகத்தை தர முடியும்.
அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசுதான் அமையும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் கருத்து ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. அவர் ஏன் இப்படி சொன்னார்?
பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையேயான உறவு வலுவாக இருக்கிறது என்று இப்போதைய நிலைமையில் சொல்ல முடியாது. கடந்த காலத்தில் வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். இப்போது அப்படி எந்த ஒரு தலைமையும் இல்லை. அதாவது இந்தக் கருத்து என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றியதுதான். பாஜக பற்றியது அல்ல என்று கூறியுள்ளார். பால்தாக்கரே.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications