டெல்லி திரும்பினார் மன்மோகன் சிங்-வழியனுப்பி வைத்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வழியாக டெல்லி திரும்பினார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் 100வது ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதை நேரில் பார்க்க பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்து அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்று நேரில் பார்த்தார். பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.
அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் டெல்லி திரும்பினார். அவரை ஆளுநரும், முதல்வரும் வழியனுப்பி வைத்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications