சுவிஸ் நாட்டின் லேடேஸ்டோன் நிறுவனத்தை ரூ.1,932 கோடிக்கு வாங்கும் இன்போசிஸ்
Subscribe to Oneindia Tamil

இதன்மூலம் இன்போசிஸ் நிறுவனத்துக்கு லேடேஸ்டோனின் 200 புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கவுள்ளனர்.
சுவிஸ் தலைநகர் சூரிச்சில் உள்ள லோடோஸ்டோன் நிறுவனம் உலகின் பல்வேறு நிறுவனங்களுக்கு SAP தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இப்போது இன்போசிஸ் வசம் ரூ. 18,031 கோடி கையிருப்பு உள்ளது. இந் நிலையில் ரூ. 1,932 கோடி செலவில் அடுத்த மாத இறுதியில் லோடேஸ்டோனை வாங்கவுள்ளது.
லோடேஸ்டோனில் 850 ஊழியர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்திடம் 200 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதை வாங்குவதன் மூலம் 700 வாடிக்கையாளர்கள் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 900 ஆக உயரும்.












Click it and Unblock the Notifications