இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ.3,33,248 கோடி: நிர்வாக இயக்குனர் தகவல்

இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியா முழுவதும் 2,289 கிளைகளை கொண்டு்ள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் வங்கியின் 1000வது கிளை திறக்கப்பட்டது. வங்கி வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கு புதிய கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன. 2011-2012ல் 447 கிளைகள் துவங்கப்பட்டன. இவற்றில் 77 சதவீத கிளைகள் கிராமங்களிலேயே துவங்கப்பட்டுள்ளன.
வங்கியின் மொத்த வணிகம் ரூ.3,33,248 கோடியை எட்டியுள்ளது. வங்கி வைப்பு தொகை ரூ.1,84,882 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி கடன் ரூ.1,19, 148 கோடியாக அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24.52 சதவீதம் அதிகமாகும். வங்கிக்கு நடப்பு காலாண்டில் ரூ.233.44 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு லாபத்தை விட 13.55 சதவீதம் அதிகம் ஆகும்.
வங்கியின் மூலம் இந்தியா முழுவதும் 1,200 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,100 ஏடிஎம் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் மூலம் மீனவ பெண்களுக்கு சாகர் லெட்சுமி என்ற திட்டம் துவங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 பேருக்கு ரூ.19.61 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.100 முதல் ரூ.1500 கோடி வரை புதிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மண்டலத்திற்கு வழங்கப்பட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications