கைதான பட்டாசு ஆலை அதிபர் மதுரையில் போலீஸ் அதிகாரி வீட்டில் மறைந்திருந்தாரா?
விருதுநகர்: சிவகாசி அருகே 38 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் முருகேசன் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் பலியாகினர், 56 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி உள்ளிட்ட 12 பேரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆனால் ஆலை உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் முருகேசன் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவிலில் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அவர் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முருகேசன் குளக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து விருதுநகர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications