39 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் கைது
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: சிவகாசி முதலிபட்டியில் 39 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 39 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மன் உதயகுமார் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆலை அதிபர் முருகேசன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவில் அருகே கைலி அணிந்து நின்று கொண்டிருந்த முருகேசனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications