உதயகுமார் எங்கே? குழம்பும் போலீஸ்- வலைவீசி தேடும் 3 மாவட்ட போலீசார்

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக 400 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று இரவு 9 மணிக்கு தேசிய தலைவர் முன்னிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடைவதாகக் கூறினார். ஆனால் அந்த தலைவர் யார் என்பதை உடனே தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் இருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயனை திடீரென வந்த இளைஞர்கள் 50 பேர் குண்டுகட்டாக படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு சென்றனர். இதனால் இடிந்தகரையில் பரபரப்பு ஏற்பட்டது. உதயகுமார் சரண் அடைந்தால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என கருதிய போலீசார் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அவர் கடலோர பகுதியில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் சரண் அடையலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல உதயகுமார் மீதான மர்மம் அதிகரித்ததே தவிர விடை கிடைக்கவில்லை. இடிந்தகரையில் இருந்து சென்ற அவர் படகில் கடலுக்குள் சென்றாரா அல்லது வேறு ஏதாவது கடற்கரை கிராமங்களில் தஞ்சம் புகுந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications