'தெரியாத்தனமாக' நியூட் படத்தை டிவிட்டரில் போட்டு விட்ட நடிகை!

26 வயதான ஆலிசன் பில், மாகி என்ற கேரக்டரில் நியூஸ் ரூம் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெப் கேமராவுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு நிர்வாணப் படம் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியானது. அதில், கேமராவுக்கு முன்பு உடைகள் இன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். வலது கை கேமராவை கையாளுகிறது. இடது கையை தூக்கி தலைக்கு பின்புறம் வைத்துள்ளார். மார்பகங்கள் அப்படியே பளிச்சிடுகிறது. கண்களில் கேபிஎன் ஆம்னி பஸ்களில் உள்ளதைப் போன்ற பெரிய கண்ணாடி போட்டிருக்கிறார்.
இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு பலரும் அடடா,நம்ம ஆலிசனா இப்படி என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இவருக்கு டிவிட்டரில் 16,000 பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து இப்போது அவசரமாக ஆலிசன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தவறுதலாக இந்தப் படம் வந்து விட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று நினைக்கிறேன். படத்தை டெலிட் செய்யவே நினைத்தேன். ஆனால் அது போஸ்ட் ஆகி விட்டது, மன்னிச்சுக்குங்க என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆலிசனைஅவரது ரசிகர்கள் யாரும் மன்னிப்பதாக தெரியவில்லை. மாறாக இந்தப் படத்தைப் போட்டதற்காக அவருக்கு வாழ்த்தையும், வரவேற்பையுமே பதில் டிவிட்டுகளாக கொடுத்துள்ளனர்.
அதானே... படம் வந்துறக் கூடாதே... உடனே வாழ்த்தக் கிளம்பிருவாங்களே...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications