இடிந்தகரைக்குப் புறப்பட்ட கொளத்தூர் மணி, 500 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, கூடங்குளம் போராட்டக்காரர்களுடன் கலந்து கொள்வதற்காகவும் தூத்துக்குடியில் இருந்து இடிந்தகரை செல்ல கொளத்தூர் மணி தலைமையில் 500 பேர் ஊர்வலமாக கிளம்பினர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் தீயணைப்பு நிலையம் அருகே தடுத்து நிறுத்திக் கைது செய்து கொண்டு சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினரும் திரளாக கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications