நெல்லை மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: 25 வீடுகள் சேதம்- மக்கள் பீதி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடகரை, அச்சன்புதூர், வாவா நகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பகல் 12.15 மணிக்கும் பிறகும் மாலை 4.15 மணி மற்றும் 4.45 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் மாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 25 வீடுகள் சேதமைடைந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக வராமல் காலம் தாழ்த்தி வந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர் .இரவில் அப்பகுதி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. மேலும் இடுக்கி முதல் திருச்செந்தூர் வரை நில அதிர்வு ஏற்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும்., அமைச்சருமான செந்தூர் பாண்டியன் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் .
வீட்டு மாடியில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டால் எப்படி சத்தம் வருமோ அதே போன்ற சத்தம் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?













Click it and Unblock the Notifications