புதிய தமிழக தலைமைச் செயலாளர் யார்.. ஷீலாராணி சுங்கத்?
Subscribe to Oneindia Tamil

புதிய தலைமைச் செயலாளர் போட்டியில் ஷீலா பாலாகிருஷணன், ஸ்ரீதர் மற்றும் ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சொல்லப்படுகிறவர்.
2001-06ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செயலராகப் பணியாற்றியவர். ஸ்ரீதர் ஜெயலலிதா சார்ந்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2001-ம் ஆண்டு திமுக ஆட்சிக்குப் பிறகு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைமைச் செயலராக இருக்கின்றனர் என்ற கருத்தை முன்வைத்து அதை உடைக்க ஷீலாராணி சுங்கத்தை முன்னிறுத்துகிறது ஒரு லாபி.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications