டீசல் விலை அதிகரிப்பால் ஆம்னி பஸ் கட்டணமும் உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil

ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் கட்டணத்தை ரூ.30 வரை உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
சாதாரண பஸ்களுக்கு ரூ.30ம், ஏ.சி, படுக்கை வசதி மற்றும் வால்வோ மல்டி ஆக்சில் பஸ்களுக்கு ரூ.20ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சாதாரண ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.590 ஆக உயர்ந்துள்ளது. ஏசி, வால்வோ மல்டி ஆக்சில் கட்டணம் ரூ.950 கட்டணம் ஆக உயர்ந்துள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் (அல்ட்ரா டீலக்ஸ்) இந்தக் கட்டணம், முன்பதிவுக் கட்டணமான ரு.25யை சேர்த்து ரூ.465 ஆக உள்ளது. அரசு ஏ.சி. பஸ்களில் கட்டணம் ரூ.585 ஆகும்.
அரசு பஸ்சை விட ஆம்னி ஏ.சி பஸ்களில் கட்டணம் ரூ.365 அதிகமாகவும், சாதாரண பஸ்களில் ரூ.125 அதிகமாகவும் உள்ளது.
More From
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications