இளம்பெண் வயிற்றில் இருந்து 1.8 கிலோ முடி, சாக்ஸ் பீஸ் அகற்றம்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 19 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 1.8 கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்காரைச் சேர்ந்தவர் 19 வயது ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு தனது தலைமுடி மற்றும் வகுப்பறையில் உள்ள சாக்பீஸை உண்ணும் பழக்கம் உள்ளது. இப்படி தலைமுடியையும், சாக்பீஸ்களையும் சாப்பிட்டு வந்த அவருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களாக சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் குடிக்கவில்லை. உடனே அவரை இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரது வயிற்றில் தலைமுடியும், சாக்ஸ்பீஸ்களும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அவருக்கு டாக்டர் பர்விந்தர் சிங் லுபானா தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து அவற்றை அகற்றியது.
அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட முடியின் எடை 1.8 கிலோ ஆகும். இளம் பெண் வயிற்றில் இருந்து தலைமுடியும், சாக்ஸ் பீஸ்களும் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications