கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியதா, இல்லையா....?

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் சத்தம் இன்றி விநாயகர் சதுர்த்தி அன்று இந்தியா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் சேர்ந்து முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் துவங்கிவிட்டனர் என்று அப்பகுதியில் பேசப்படுகிறது.
ஆனால் இதுவரை எரிபொருள் நிரப்பப்படவில்லை என்று கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவி்த்துள்ளார். இருப்பினும் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது மக்களுக்கு தெரிய வந்தால் போராட்டம் இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் என்பதால் சத்தமில்லாமல் பணியைத் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
கூடங்குளத்தில் எப்பொழுதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அணு மின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications