சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்தது மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சந்தை விலை சமையம் எரிவாயு சிலிண்டர் மீதான வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மானிய விலை மற்றும் சந்தை விலை சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இடையேயான வேறுபாட்டை குறைக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தை விலையில் விற்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கலால் வரி மற்றும் இறக்குமதி வரிகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications