பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி!

பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தவர் மோனிகா (39). அவரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் கிளிண்டன்.
அப்போது அவருக்கும், கிளிண்டனுக்கும் இடையே கசமுசா உறவு ஏற்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மோனிகா தனக்கும், கிளிண்டனுக்கும் இருந்த உறவு குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அந்த புத்தகத்தில் கிளிண்டன் தனது மனைவிக்கும், தனக்கும் இடையே இல்லாத செக்ஸ் வாழ்க்கைப் பற்றிக் கூறியதும், ஹில்லரியை கோல்ட் ஃபிஷ் (cold fish) என்று கூறியது குறித்தும், ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து செக்ஸ் உறவு கொள்வது குறித்த கிளிண்டனின் ஆர்வம் குறித்தும் எழுதவிருக்கிறாராம். இது தவிர அவர் கிளிண்டனுக்கு எழுதிய காதல் கடிதங்களையும் வெளியிடுகிறாராம்.
தனக்கும், கிளிண்டனுக்கும் இடையே நடந்த கசமுசா பற்றி ஒளிவு மறைவின்றி எழுதப் போகிறாராம். அதனால் இந்த புத்தகம் எப்போது வெளிவரும் என்று பலரும் இப்போதே கேட்கத் துவங்கிவிட்டனர். இந்த புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல கோடி ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications