விசா வழங்க புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துகிறது அமெரிக்க தூதரகம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூதரக பொது விவகாரத் துறை அதிகாரி டேவிட் கெய்னர், அமெரிக்க விசா பெறுவதற்கான புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடைமுறை வரும் 26ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்றார்.
மேலும் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை நாட்களில் தகவல்களை அறிந்து கொள்ள உதவி மையம் செயல்படுகிறது. இதில் தமிழ் உட்பட 6 மொழிகளில் தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications