சென்னையில் 2 இணை கமிஷனர்களுக்கு மாற்றம்- கோவை டி.ஐ.ஜி நெல்லைக்கு இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பணியாற்றி வந்த 2 இணை போலீஸ் கமிஷனர்கள் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் பணியாற்றி வந்த டி.ஐ.ஜி நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
* நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜு, சென்னை உளவுப்பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் ரவிக்குமார், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* கோவை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications