தீபத் திருவிழாவுக்கு இப்போதே தயாராகும் திருவண்ணாமலை... 26ம் தேதி பந்தல்கால் நடுதல்!
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருவிழா 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு வருவார்கள்.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கார்த்திகைத் திருவிழா வருகிறது. அதாவது நவம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 1ம் தேதி வரை தீபத் திருவிழா நடைபெறும். இதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போதே கோவில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதையடுத்து செப்டம்பர்26ம் தேதி காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications