இரு மடங்கு உயர்கிறது சர்க்கரை விலை.... டாக்டர் மன்மோகன் சிங்கின் அடுத்த ஆப்பு ரெடி!!

டெல்லியில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரேசன் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்படுகிறது. இதனால் ரேசனில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை அப்படியே இரு மடங்காகிவிடும். இதனால் வெளிச்சந்தை விற்பனையில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயரும் நிலைமை உள்ளது. ரேசனில் தற்போது 1 கிலோ சர்க்கரை ரூ13.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் முடிவால் ரூ23 ஆக உயர இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ரேசன் சர்க்கரை விலை உயராமல் இருந்தது.
அண்மையில்தான் டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அதிரடியாக நடவடிக்கைகளை திணித்தது மத்திய அரசு. இப்பொழுது அடுத்த அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சர்க்கரை விலையில் கை வைக்க முடிவு செய்திருக்கிறது.
இப்படி சர்க்கரைக்கான மானியத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
இதே போல் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கவும் மத்திய அரசு இன்று அறிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications