6 நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சவூதி இளவரசி

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா பின்-அப்துல் அஜீஸ் அல் சவுதின் மகளான இளவரசி ஆதிலா பின்ட் அப்துல்லா அல் சவுத் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அவருடன் 12 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்திருந்தது. அவர் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுல்தான் அகமத் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கிடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் அவர் கலை மற்றும் கலாச்சாரத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். கலை மற்றும் கலாச்சாரத்தில் அதிக ஆர்வமுள்ள இளவரசி நேற்று மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். முன்னதாக அவர் ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications