நாளை முதல் சென்னை அண்ணா வளைவை சீரமைக்கும் பணி!

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பவளவிழாவை முன்னிட்டு 1986-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 7.47 லட்சம் ரூபாய் செலவில், 50 அடி உயரத்தில் சென்னை அரும்பாக்கத்தில் அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டது. இதனை அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார்.
தற்போது இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலத்துக்காக 82 டன் எடை கொண்ட நுழைவு வாயிலை இடிக்கவும் திட்டமிடப்பட்டது. கடந்த 1-ந் தேதி அண்ணா வளைவை இடிக்கும் பணியும் தொடங்கியது. ஆனால் அண்ணா நுழைவு வளைவின் உறுதித் தன்மை அதிகரித்திருந்தால் அகற்ற முடியவில்லை. இதையடுத்து பாலத்தின் பாதையை மாற்றி அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே வளைவு இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும். அதுவரை கிரைன் வளைவை தாங்கி நிற்கும். வளைவு குறித்து உறுதி தன்மை கிடைத்த உடன் கிரைன் அப்புறப்படுத்தப்பட இருக்கிறது..
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications