டுவிட்டரைக் கலக்கும் பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா-பிலாவல் கள்ளக்காதல் விவகாரம்

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர்ருக்கும், அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகராத்தை வங்க தேசத்தைச் சேர்ந்த பத்திரிக்கை தான் முதலில் வெளியிட்டது. இதையடுத்து இத்தனை நாட்களாக பாகிஸ்தானில் கிசுகிசுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
தற்போது டுவிட்டரைக் கலக்கும் ஹாட் டாபிக்கே ஹீனா-பிலாவல் கள்ளக்காதல் தான்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஹீனா பிலாவலை திருமணம் செய்து கொண்டால் அவருடைய பெயர் ஹீனா ரப்பானி கர் பூட்டோ சர்தாரி என்று மாறிவிடும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு பாகிஸ்தானியரின் டுவீட்: ஹீனாவை வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு காதல் விவகாரத் துறை அமைச்சராக்க வேண்டும்.
மற்றுமொரு பாகிஸ்தானியரின் டுவீட்: ஹீனா பிலாவலைக் கெடுத்துவிட்டார். கடவுள் தான் பிலாவலைக் காப்பாற்ற வேண்டும்.
மேலும் சில டுவீட்கள் வருமாறு,
டுவீட் 1: இதே மாதிரி இம்ரான் கான் செய்திருந்தால் என்னவாகி இருக்கும்.
டுவீட் 2: பிலாவல் ஹீனாவை மணந்தால் என்ன அல்லது அல்கா, லைலா ஏன் ஒரு பையனைக் கூட மணந்தால் என்ன? அது அவருடைய சொந்த விஷயம்.
டுவீட் 3: ஆசீப் அலி சர்தாரி, பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் ஹீனா ரப்பானி கர். இது பாகிஸ்தானின் முகல் இ ஆசாம்.
இது தவிர ஹீனா ரப்பானி கர் மற்றும் பிலாவல் பூட்டோவை ஆதரிக்கும் இந்தியர்கள் என்று சில இந்தியர்கள் பேஸ்புக்கில் ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications