கருவறையும் இருட்டு, கல்லறையும் இருட்டு, நடுவுல எதுக்கு உனக்கு கரண்ட்டு.. கலக்கும் எஸ்.எம்.எஸ்.!
Subscribe to Oneindia Tamil

டைமிங்காக எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்கள்தான். இந்த நிலையில் தற்போது தமிழகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் மின் தடையை மையமாக வைத்து ஒரு சூப்பர் எஸ்.எம்.எஸ். தமிழக செல்போன்களைக் கலகலப்பாக்கி வருகிறது.
அந்த எஸ்.எம்.எஸ்ஸில் சொல்லப்பட்டிருப்பது இதுதான்...
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?
பில்லை மட்டும் கரெக்டா கட்டு..
இப்படி தமிழ்நாடு மின்வாரியம்
இப்படிப் போகிறது இந்த கலகலப்பு எஸ்.எம்.எஸ். தமிழகம் முழுவதும் இந்த எஸ்.எம்.எஸ். மின்சாரம் போல படு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறதாம்.
இன்னும் என்னென்ன எஸ்.எம்.எஸ்.எல்லாம் வரப் போகுதோ....அதுக்குள்ள கரண்ட்டை சரியாக்கிடுங்கப்பா..!
More From
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications