லெஸ்பியன் மகளை மணப்பவருக்கு ரூ.357.5 கோடி: ஹாங் காங் தொழில் அதிபர் அறிவிப்பு

ஹாங் காங்கைச் சேர்ந்தவர் செசில் சாவ். ரியல் எஸ்டேட் அதிபர், கப்பல் உரிமையாளர். கோடீஸ்வரரான அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் அவருக்கு ஜிஜி சாவ் என்ற மகள் உள்ளார். ஜிஜி மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு தொழில் அதிபராக உள்ளார். அவரும், சீன் ஈவ் என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜிஜி இந்த ஆண்டு துவக்கத்தில் தனது உயிர் காதலியை பிரான்ஸில் வைத்து மணந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஜிஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அவரது தந்தை கூறுகிறார். இந்நிலையில் தனது மகளைத் திருமணம் செய்துகொள்பவருக்கு ரூ.357.5 கோடி அன்பளிப்பாகத் தருவதாக செசில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைக் கேட்ட பலர் ஜிஜியை திருமணம் செய்ய முன்வந்துள்ளனர்.
ஹாங்காங்கில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications